நகரமே தூங்கி வழியும் நடுச்சாமத்தில் காவல் நிலையங்களும் தூங்கி வழிவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மதுரையோ தூங்காநகரம்.மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்ட பின் மதுரை காவல்துறையே சுறுசுறுப்பாகிவிட்டது. <br /><br />New Commissioner of Police, Madurai city, Mahesh Kumar Agarwal, has warned of tougher action against criminals